ஒரு கிலோ இஞ்சி 3,000 ரூபாய்க்கு விற்பனை
12 view
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு கிடைத்த மரக்கறிகளின் மொத்த விலை வீழ்ச்சியடைந்த போதிலும் ஒரு கிலோ எலுமிச்சை மற்றும் பச்சை இஞ்சியின் மொத்த விலை வேகமாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ எலுமிச்சை 1000 ரூபா முதல் 1200 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாக அங்குள்ள வர்த்தகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மேலும், ஒரு கிலோ பச்சை இஞ்சி தற்போது 3,000 ரூபாய் முதல் 3,200 ரூபாய் வரை அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுதாக தெரிவிக்கப்படுகின்றன. எவ்வாறாயினும், தம்புள்ளை பொருளாதார மத்திய […]
The post ஒரு கிலோ இஞ்சி 3,000 ரூபாய்க்கு விற்பனை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஒரு கிலோ இஞ்சி 3,000 ரூபாய்க்கு விற்பனை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
