மெக்சிகோவில் பயணிகள் பஸ் விபத்து : 14 பேர் உயிரிழப்பு !

7 view
மெக்ஷிக்கோவில் 45 பேரை ஏற்றிச்சென்ற சொகுசு பஸ்ஸொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன், 31 பேர் படுகாயமடைந்துள்ளனர். மெக்சிகோ நாட்டின் குவானஜுடோ மாகாணம் சன் லூயிஸ் டி லா பெஸ் நகரில் இருந்து மத்திய மெக்சிகோ மாகாணத்தில் உள்ள மனிநல்கோ நகருக்கு பயணித்த பஸ்ஸே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து சம்பவம் நேற்று(29) இடம்பெற்றுள்ளது. குறித்த பஸ், கெப்லுன் – ஷல்பா நகர் இடையேயான அதிவேக வீதியில் பயணித்துக்கொண்டிருந்த போது சாரதியின் கட்டுப்பாட்டை விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது. […]
The post மெக்சிகோவில் பயணிகள் பஸ் விபத்து : 14 பேர் உயிரிழப்பு ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース