மக்களே அவதானம்…! பாரிய மண்சரிவு அபாயம் தொடர்பில் அறிவிப்பு…!
43 view
நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எல்ல – வெல்லவாய வீதியில் கரந்தகொல்ல பிரதேசத்தில் நிலவும் மண்சரிவு அபாயம் தொடர்பில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அடுத்த வாரம் விரிவான ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளதாக பதுளை மாவட்ட செயலாளர் பிரபாத் அபேவர்தன தெரிவித்துள்ளார். உமா ஓயா திட்டத்தின் சுரங்கப்பாதையில் நீரை நிரப்பியதாலேயே இந்த நிலைமை ஏற்பட்டதா என்பது நிலத்தடி நீர் மற்றும் நீர்நிலை ஆராய்ச்சி மூலம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என மாவட்ட […]
The post மக்களே அவதானம்…! பாரிய மண்சரிவு அபாயம் தொடர்பில் அறிவிப்பு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மக்களே அவதானம்…! பாரிய மண்சரிவு அபாயம் தொடர்பில் அறிவிப்பு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
