”டேலா 2“ சிவசக்தியாக அவதாரம் எடுத்த தமன்னா – அறிமுக வீடியோவை வெளியிட்ட படக்குழு!

13 view
“டேலா 2” படத்தில் சிவ சக்தியாக நடித்துவரும் தமன்னாவின் அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இவ்வாறான ஒரு கதாபாத்திரத்தில், முதல் முறையாக தமன்னா நடிப்பது குறிப்பிடத்தக்கது. அசோக் தேஜா இயக்கத்தில் உருவாகும் தெலுங்குப் படமான ‘ஒடேலா 2’ படத்தின், முதல் பார்வை போஸ்டர் நேற்று(25) வெளியானது. ஒடேலா முதல் பாகம் உண்மைக் கதையை மையமாகக் கொண்டு உருவாகிய த்ரில்லர் படமாக ஓடிடியில் நல்ல வரவேற்பினைப் பெற்றது. இந்நிலையில் சிவ சக்தியாக தமன்னா எப்படி மாறினார் என்ற அறிமுக வீடியோ வெளியாகியுள்ள நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பை ஆரம்பித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ், விஜய் சேதுபதி என தமிழின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துவந்த தமன்னா, சுப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்துடன் இணைந்து ‘ஜெயிலர்’ படத்தில் ஒரு பாடலுக்கும் நடனமாடி அனைவரையும் கவர்ந்தார். தொடர்ந்து தெலுங்கு, ஹிந்தி என வரிசையாக பல முன்னணி நடிகர்களுடனும் தமன்னா நடித்து வருகிறார்…
The post ”டேலா 2“ சிவசக்தியாக அவதாரம் எடுத்த தமன்னா – அறிமுக வீடியோவை வெளியிட்ட படக்குழு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース