நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமார் மீது தாக்குதல் முயற்சி
10 view
கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமார் மீது தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புசல்லாவை அருள்மிகு ஸ்ரீ மஹா கணபதி ஆலயத்தின் அடிக்கல் நாட்டு விழா இன்று அவர் கலந்துகொண்டு அடுத்த நிகழ்வுக்கு செல்ல முற்பட்டபோதே அவர்மீது தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனையடுத்து மக்களின் கடும் எதிர்ப்பினால் தாக்குதல் மேற்கொள்ளவந்த நபர்கள் பின்வாங்கி சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
The post நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமார் மீது தாக்குதல் முயற்சி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமார் மீது தாக்குதல் முயற்சி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.