இலங்கை வரும் சீன துணை அமைச்சர் – அரச உயர்மட்டத்தினருடன் விசேட சந்திப்பு..!
15 view
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச பிரிவின் துணை அமைச்சர் சன் ஹையன் இரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வரவுள்ளார். இந்த விஜயமானது நாளை மறுநாள் 23ஆம் திகதி இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுவதுடன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட அரசாங்கத்தின் உயர்மட்டத்தினரை சந்தித்து சீன துணை அமைச்சர் சன் ஹையன் கலந்துரையாட உள்ளார்.
The post இலங்கை வரும் சீன துணை அமைச்சர் – அரச உயர்மட்டத்தினருடன் விசேட சந்திப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கை வரும் சீன துணை அமைச்சர் – அரச உயர்மட்டத்தினருடன் விசேட சந்திப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.