இலங்கையில் அமுலுக்கு வரும் புதிய விசா நடைமுறை!
5 view
இலங்கையில் புதிய வீசா முறை ஒன்று நடைமுறைப்படுத்தல் மற்றும் புதிய இணைய வழிமுறையை செயற்படுத்தும் பணியை இன்று (17-04-2024) முதல் ஆரம்பிப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் தயார்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஐ.எஸ்.எச்.ஜே இலுக்பிட்டிய அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கை இதோ! The post இலங்கையில் அமுலுக்கு வரும் புதிய விசா நடைமுறை! appeared first on Today Jaffna News – Jaffna Breaking News 24×7.
The post இலங்கையில் அமுலுக்கு வரும் புதிய விசா நடைமுறை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையில் அமுலுக்கு வரும் புதிய விசா நடைமுறை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
