ஜீவனின் மன்னிப்பை ஏற்கமுடியாது!
21 view
‘‘கொவிட் 19 வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்கள் கடந்த அரசாங்கத்தினால் பலவந்தமாக தகனம் செய்யப்பட்டமை தவறு என்பதை ஏற்றுக்கொள்கிறேன். முஸ்லிம் சமூகத்திடம் இதற்காக ஓர் அமைச்சர் என்ற ரீதியில் மன்னிப்புக் கோருகிறேன்’’ என்று கூறி நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் அமைச்சரவைப் பத்திரமூடாக மன்னிப்பு கோர முயற்சிப்பதை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்க மறுத்துள்ளது.
The post ஜீவனின் மன்னிப்பை ஏற்கமுடியாது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜீவனின் மன்னிப்பை ஏற்கமுடியாது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
