கிரான் பிரீமியோ அனிமோகா பிராண்ட்ஸ் டி அரகோன்: எனேயா பாஸ்டியாநினி சம்பியன்!
7 view
மோட்டோ ஜிபி பந்தயத்தின் கிரான் பிரீமியோ அனிமோகா பிராண்ட்ஸ் டி அரகோன் சுற்றில், டுகார்டி அணியின் எனேயா பாஸ்டியாநினி சம்பியன் பட்டம் வென்றுள்ளார். இளசுகளின் விருப்ப விளையாட்டாக இரசிக்கப்படும் மோட்டோ ஜிபி பந்தயம் நடப்பு ஆண்டு 21 சுற்றுகளாக பல்வேறு நாடுகளில் நடைபெறுகின்றது. அந்த வகையில் ஆண்டின் 15ஆவது சுற்றான கிரான் பிரீமியோ அனிமோகா பிராண்ட்ஸ் டி அரகோன் பிரிக்ஸ், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சியுடாட் டெல் மோட்டார் டி அரகோன் சர்வதேச ஓடுதளத்தில் நடைபெற்றது. இதில் 116.8 கிலோ மீற்றர் பந்தய தூரத்தை நோக்கி, 23 வீரர்கள் மோட்டார் சைக்கிள்களில் சீறிபாய்ந்தனர். இதில், டுகார்டி அணியின் எனேயா பாஸ்டியாநினி, பந்தய தூரத்தை 41 நிமிடங்கள், 35.462 வினாடிகளில் கடந்து முதலிடத்தை பிடித்தார். அத்தோடு முதலிடத்திற்கான 25 புள்ளிகளையும் அவர் பெற்றுக் கொண்டார். இதையடுத்து, டுகார்டி அணியின் பிரான்செஸ்கோ பெக்னய, பந்தய தூரத்தை 0.042 வினாடிகள் பின்னிலையில் பந்தய தூரத்தை கடந்து இரண்டாவது…
The post கிரான் பிரீமியோ அனிமோகா பிராண்ட்ஸ் டி அரகோன்: எனேயா பாஸ்டியாநினி சம்பியன்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கிரான் பிரீமியோ அனிமோகா பிராண்ட்ஸ் டி அரகோன்: எனேயா பாஸ்டியாநினி சம்பியன்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
