உணவின்றி தவிக்கும் இலங்கையர்கள்; எதிர்வரும் வாரங்களின் நிலைமை என்ன!
14 view
மில்லியன் கணக்கான வறிய இலங்கையர்களால் போதிய உணவுப் பொருட்களை கொள்வனவு செய்ய முடியாதுள்ளதாகவும் திர்வரும் வாரங்களில் நிலைமை மோசமாகலாம் என ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்ட உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். உயிர் காக்கும் உணவு மற்றும் போஷாக்கு உதவியுடன் குடும்பங்களைச் சென்றடைவதே எங்களின் முன்னுரிமை திட்டமாகும் என அமைப்பின் ஆசிய மற்றும் பசிபிக் பிராந்தியப் பணிப்பாளர் ஜோன் ஐலீப் (John Aylieff) இலங்கைக்கான இரண்டு நாள் விஜயத்தின் முடிவில் தெரிவித்துள்ளார். அண்மைய கணிப்பீடுகள் இலங்கையில் பட்டினி நிலை கடுமையாக அதிகரித்து வருவதாகக் காட்டுகின்றன. அங்கு நேர்காணல் செய்யப்பட்ட குடும்பங்களில் கிட்டத்தட்ட பாதி பேர் உணவை அணுகுவதில் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர் வருமான இழப்புகள், சாதனை அளவு உணவு விலை பணவீக்கம், உணவு விநியோகச் சங்கிலியில் இடையூறுகள் மற்றும் கடுமையான பற்றாக்குறைகள், எரிபொருள் உட்பட்டவை இதற்கான காரணங்கள் என குறித்த அதிகாரி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். இலங்கையில் ஐந்தில் நான்கு குடும்பங்கள்…
The post உணவின்றி தவிக்கும் இலங்கையர்கள்; எதிர்வரும் வாரங்களின் நிலைமை என்ன! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உணவின்றி தவிக்கும் இலங்கையர்கள்; எதிர்வரும் வாரங்களின் நிலைமை என்ன! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
