A/L மாணவர்களுக்கான அறிவிப்பு
31 view
கொழும்பு, ஓக 12 2022 டிசம்பரில் கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சையில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை விடுத்துள்ளது, இதன்படி கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சையில் கலந்துகொள்ளும் மாணவர்களின் 80% பாடசாலை வருகையின் தேவை கருதப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
The post A/L மாணவர்களுக்கான அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post A/L மாணவர்களுக்கான அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
