‘திக்கற்றவர்கள்’ நூல் வெளியீடு!
20 view
திக்கற்றவர்கள் நூல் வெளியீடு அண்மையில் சி.சிறீறங்கனின் ’திக்கற்றவர்கள்’ நூல் வெளியீட்டு விழா சண்டிலிப்பாய் கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு பஞ்சாட்சரம் கணேசன் தலைமையில் உரும்பிராய் இந்துக்கல்லூரியில் இடம்பெற்றது. சிறப்பு விருந்தினராககலாபூசனம் மேழிக்குமரன் கலந்துகொண்டதுடன் பல்வேறு துறை சார்ந்தவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
The post ‘திக்கற்றவர்கள்’ நூல் வெளியீடு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ‘திக்கற்றவர்கள்’ நூல் வெளியீடு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
