தற்போதைய ஆட்சியில் ஐக்கிய மக்கள் சக்தி எந்தப் பதவியையும் ஏற்காது – சஜித் பிரேமதாச
4 view
ராஜபக்ஷ ஆட்சியை முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டம் தொடரும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இலங்கையை மீண்டும் கட்டியெழுப்ப எடுக்க வேண்டிய முதல் நடவடிக்கை இதுவாகும் என அவர் தெரிவித்துள்ளார். ருவிட்டரில் இன்று (செவ்வாய்க்கிழமை) பதிவிட்டுள்ள அவர், தற்போதைய ஆட்சியில் ஐக்கிய மக்கள் சக்தியில் எவரும் எந்தப் பதவியையும் ஏற்க மாட்டார்கள் என தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், ஸ்திரத்தன்மைக்காக அரசாங்கம் எடுக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் தான் ஆதரிப்பதாக அவர் ஏற்கனவே அற்றித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. For SJB the struggle continues to be about ending the “Rajapaksa rule”. We strongly believe it is the first step if we want to rebuild Sri Lanka. Under this regime no SJB member will hold any positions. — Sajith Premadasa (@sajithpremadasa) May 17, 2022
The post தற்போதைய ஆட்சியில் ஐக்கிய மக்கள் சக்தி எந்தப் பதவியையும் ஏற்காது – சஜித் பிரேமதாச appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தற்போதைய ஆட்சியில் ஐக்கிய மக்கள் சக்தி எந்தப் பதவியையும் ஏற்காது – சஜித் பிரேமதாச appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
