நான் மக்களுக்கு பொய் சொல்வதற்கு எந்தவகையிலும் விரும்பவில்லை: பிரதமரின் விசேட உரை (முழு இணைப்பு)
4 view
கொழும்பு,மே 16 நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விசேட உரை ஒன்றினை ஆற்றியிருந்தார் அந்த உரை பின்வருமாறு, கடந்த வியாழக்கிழமை நான் பிரதமர் பதவியை பொறுப்பேற்றேன். அந்தப் பதவியை நான் கேட்கவில்லை. நாட்டில் ஏற்பட்டிருந்த நெருக்கடி நிலையை கருத்தில் கொண்டு இந்தப் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி எனக்கு அழைப்பு விடுத்தார். நான் அரசியல் தலைவராக மட்டுமின்றி இலவசக் கல்வியை அனுபவித்து கொழும்பு சட்டக் கல்லூரியில் சட்டத்துறையில் பட்டம் பெற்று உயர்ந்த தேசியத் தலைவர் என்ற வகையிலே இந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டேன். இந்தச் சந்தர்ப்பத்தில் இலங்கையின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையிலேயே உள்ளது. 2022 ஆரம்பத்தில் கடந்த அரசாங்கத்தின் வரவு – செலவு திட்டத்தில் 2.3 ட்ரில்லியன் ரூபாய்கள் வருமானமாக உள்ளன என காட்டப்பட்டாலும் இந்த வருடத்திற்கான உண்மையான வருமான எதிர்வு கூறல் 1.6 ட்ரில்லியன் ரூபாய்களாகவே உள்ளன. 2022 ஆம் ஆண்டிற்கான அரசின் செலவு…
The post நான் மக்களுக்கு பொய் சொல்வதற்கு எந்தவகையிலும் விரும்பவில்லை: பிரதமரின் விசேட உரை (முழு இணைப்பு) appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நான் மக்களுக்கு பொய் சொல்வதற்கு எந்தவகையிலும் விரும்பவில்லை: பிரதமரின் விசேட உரை (முழு இணைப்பு) appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
