பராமரிப்பு நிலைய திறப்பு விழா தொடர்பில் கலந்துரையாடல்!
2 view
திருகோணமலை மாவட்ட கிண்ணியா பிரதேச செயல பிரிவின் நடுவூற்று கிராமத்தில் அமையப் பெற்றுள்ள விசேட தேவையுடையவர்களுக்கான பகல் நேர பராமரிப்பு நிலைய கட்டிட திறப்பு விழா தொடர்பான கலந்துரையாடல் இன்று (13) திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி.எம்.ஹேமந்த குமார தலைமையில் மாவட்ட செயலக உப ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) ஜெ.சிறீபதி மற்றும் கணக்காளர், பிரதம உள்ளக கணக்காளர்,மாவட்ட […]
The post பராமரிப்பு நிலைய திறப்பு விழா தொடர்பில் கலந்துரையாடல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பராமரிப்பு நிலைய திறப்பு விழா தொடர்பில் கலந்துரையாடல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
