புதுக்குடியிருப்பில் கலப்பட மிளகாய்த்தூள் விற்பனை: வியாபாரிக்கு அபராதம்!
2 view
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் விற்பனை செய்யப்பட்ட மிளகாய்த்தூளில் கலப்படம் இருப்பது ஆய்வக பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் நீர்கொழும்பிலிருந்து அனுமதியின்றி கலப்பட உணவுப் பொருட்களை கொண்டு வந்து மொத்த விற்பனையில் ஈடுபட்டிருந்த வியாபாரி ஒருவர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளார். வர்த்தகர்களினால் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை சுகாதார பரிசோதகர்களால் சந்தேகத்தின் பேரில் மிளகாய்த்தூள் மாதிரிகள் எடுத்து ஆய்வகத்திற்கு அனுப்பி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவுகளில் மிளகாய்த்தூளில் கலப்படம் செய்யப்பட்டிருந்தமை உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட […]
The post புதுக்குடியிருப்பில் கலப்பட மிளகாய்த்தூள் விற்பனை: வியாபாரிக்கு அபராதம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புதுக்குடியிருப்பில் கலப்பட மிளகாய்த்தூள் விற்பனை: வியாபாரிக்கு அபராதம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
