வகுப்பறை கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா!
1 view
திருகோணமலை -தி/மூ/ செல்வநகர் அந்நூர் வித்தியாலயத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள வகுப்பறை கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா பாடசாலை அதிபர் ஜே.எம்.ஜெஸ்மி தலைமையில் இன்று செவ்வாய்கிழமை (30) காலை இடம்பெற்றது. தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொஸான் அக்மீமன முதன்மை அதிதியாக கலந்து கொண்டு வகுப்பறை கட்டிடத்திற்கான அடிக்கல்லை நட்டு வைத்தார். கிழக்கு மாகாண விசேட அபிவிருத்தி திட்ட நிதியில் 8 மில்லியன் ரூபாய் செலவில் இவ் வகுப்பறை கட்டிடத்திற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு […]
The post வகுப்பறை கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வகுப்பறை கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
