அதிஷ்டத்தை அள்ளிக் கொண்டு வந்தவருக்கு காத்திருந்த துரதிஷ்டம்
3 view
களுத்துறை – ஹொரணை, பொகுணுவிட்ட பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அதிர்ஷ்ட லாபச் சீட்டில் பரிசில் வென்ற பணத்தைப் பெற்றுக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பத்து இலட்சம் ரூபாய் பணப் பரிசை வென்றதையடுத்து, அதற்கான காசோலையைப் பெற்றுக்கொள்வதற்காக குறித்த நபர் தனது நண்பருடன் கொழும்புக்குச் சென்றுள்ளார். பணத்தைப் பெற்றுக்கொண்டு மீண்டும் ஹொரண நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நேர்ந்துள்ளது. மோட்டார் […]
The post அதிஷ்டத்தை அள்ளிக் கொண்டு வந்தவருக்கு காத்திருந்த துரதிஷ்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அதிஷ்டத்தை அள்ளிக் கொண்டு வந்தவருக்கு காத்திருந்த துரதிஷ்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
