சம்பூர் கடலில் நீராடிய இளைஞன் நீரில் மூழ்கி பலி
1 view
திருகோணமலை, சம்பூர் வெளிச்சவீடு (Foul Point) கடற்பரப்பில் நண்பர்களுடன் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் அலையில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மூதூர், ஹைரியா நகர் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய எஸ்.எம். அப்லல் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்று பிற்பகல் 3:40 மணியளவில், குறித்த இளைஞர் தனது நண்பர்களுடன் இணைந்து சம்பூர் வெளிச்சவீட்டுப் பகுதியில் கடலில் நீராடிக்கொண்டிருந்தார். இதன்போது எதிர்பாராத விதமாக பலத்த அலையினால் அவர் கடலுக்குள் இழுத்துச் […]
The post சம்பூர் கடலில் நீராடிய இளைஞன் நீரில் மூழ்கி பலி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சம்பூர் கடலில் நீராடிய இளைஞன் நீரில் மூழ்கி பலி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
