வடமராட்சி கடற்பரப்பில் அத்துமீறி வளங்களை அழிக்கும் இந்திய மீனவர்கள் – வேடிக்கை பார்க்கிறதா கடற்படை?
1 view
யாழ்ப்பாணம் – வடமராட்சி, கிழக்கு நாகர்கோவில் கடற்பரப்பில், எல்லை தாண்டி வந்த இந்திய மீனவர்கள் தடைசெய்யப்பட்ட தொழில் முறைகளில் ஈடுபடுவதாகவும், இதனைத் தடுப்பதில் கடற்படையினர் மெத்தனப் போக்குடன் செயற்படுவதாகவும் உள்ளூர் மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். நேற்று முன்தினம் நாகர்கோவில் கிழக்கு திசையில், கரையில் இருந்து சுமார் 16 கிலோமீட்டர் தொலைவில் இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்துள்ளனர். இவர்கள் இந்தியப் பகுதிகளில் பயன்படுத்தப்படும் ‘குல்லா’ எனப்படும் படகுகளில் வந்து, இலங்கைக் கடற்பரப்பில் தடைசெய்யப்பட்ட ‘லாம்பு’ (Light Course) மீன்பிடி […]
The post வடமராட்சி கடற்பரப்பில் அத்துமீறி வளங்களை அழிக்கும் இந்திய மீனவர்கள் – வேடிக்கை பார்க்கிறதா கடற்படை? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடமராட்சி கடற்பரப்பில் அத்துமீறி வளங்களை அழிக்கும் இந்திய மீனவர்கள் – வேடிக்கை பார்க்கிறதா கடற்படை? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.