தையிட்டியில் உரிமை கோரப்படாத காணிகளை வெளித்தேவைகளுக்குப் பயன்படுத்தவே கூடாது!- டக்ளஸ் வலியுறுத்து
1 view
யாழ். தையிட்டி பகுதியில் மக்களின் பூர்வீக நிலங்களில் அத்துமீறிக் கட்டப்பட்டுள்ள விகாரை தொடர்பான சர்ச்சை நீடித்து வரும் நிலையில், அங்குள்ள எஞ்சிய காணி நிலங்களை வெளித்தேவைகளுக்காகப் பயன்படுத்துவதற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார். இது குறித்து ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:- “தையிட்டியில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ள திஸ்ஸ விகாரை அமைந்துள்ள பகுதிகளில், காணி உரித்துடைய ஒரு தொகுதி மக்களிடம் நிலங்களை மீள ஒப்படைப்பதற்காக எதிர்வரும் […]
The post தையிட்டியில் உரிமை கோரப்படாத காணிகளை வெளித்தேவைகளுக்குப் பயன்படுத்தவே கூடாது!- டக்ளஸ் வலியுறுத்து appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தையிட்டியில் உரிமை கோரப்படாத காணிகளை வெளித்தேவைகளுக்குப் பயன்படுத்தவே கூடாது!- டக்ளஸ் வலியுறுத்து appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.