பகிடிவதை தொடர்பில் அலட்சியம் காண்பித்த அதிகாரிகள் – இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம்
11 view
அண்மைய காலத்தில் பதிவான சில பகிடிவதை சம்பவங்கள் உரிய கல்விக் கட்டமைப்புக்களின் அதிகாரிகளின் அலட்சியத்தினால் நடைபெற்றிருப்பதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. பகிடிவதை சம்பவங்கள் தொடர்பில் அவ்வதிகாரிகளும் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்படவேண்டும் என சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. மிகமோசமானதும், மனிதத்தன்மையற்றதுமான பகிடிவதையின் காரணமாக சப்ரகமுவ பல்கலைக்கழகத்தைச்சேர்ந்த மாணவன் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் நாம் மிகுந்த கவலையடைகிறோம். எந்தவொரு கல்வியியல் கட்டமைப்புக்களிலும் எந்தவொரு மாணவருக்கு எதிராகவும் பகிடிவதை மற்றும் வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படுவதை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். […]
The post பகிடிவதை தொடர்பில் அலட்சியம் காண்பித்த அதிகாரிகள் – இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பகிடிவதை தொடர்பில் அலட்சியம் காண்பித்த அதிகாரிகள் – இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.