PTAவை நீக்காமல் GSP+வரி சலுகையினை அரசாங்கம் பெற்றுக்கொள்ளமுடியாது – கார்மென் மொரினோ
6 view
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்காமல் ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகையினை இலங்கை அரசாங்கம் பெற்றுக்கொள்ளமுடியாது என இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் கார்மென் மொரினோ தெரிவித்துள்ளார். பாத்பைன்டர் நிறுவனத்தினால் கொழும்பில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய தூதுவருடனான வட்டமேசை கலந்துரையாடலிலேயே இந்த விடயம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகை இலங்கைக்கு வேண்டுமானால் ஐரோப்பிய ஒன்றியம் முன்வைத்திருக்கிற நிபந்தனைகளை இலங்கை பின்பற்றியாக வேண்டும். இணக்கப்பாடுகளை நிறைவேற்றியாக வேண்டும். இல்லாவிடின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகை இலங்கைக்கு […]
The post PTAவை நீக்காமல் GSP+வரி சலுகையினை அரசாங்கம் பெற்றுக்கொள்ளமுடியாது – கார்மென் மொரினோ appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post PTAவை நீக்காமல் GSP+வரி சலுகையினை அரசாங்கம் பெற்றுக்கொள்ளமுடியாது – கார்மென் மொரினோ appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.