அதிகரிக்கும் வெப்பம்; உயிரிழப்புக்கள் கூட ஏற்படலாம்! வைத்தியர் விடுத்த எச்சரிக்கை
7 view
மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக வெப்பமான வானிலை காணப்படுவதனால் சிறுவர்களுக்கு இதய நோய்கள், மயக்கம், உயிரிழப்புக்கள் கூட ஏற்பட வாய்ப்பு உண்டு என மாவட்ட பிராந்திய சுகாதாரசேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்தியர் இரா.முரளீஸ்வரன் தெரிவித்துள்ளார். ஊடக சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது அதிக வெப்பமான வானிலை காணப்படுவதனால் பொதுமக்கள் மேலதிகமான உடற்பயிற்சிகள், விளையாட்டு நிகழ்வுகளிலோ, உரியமுறையில் ஒழுங்குபடுத்தப்படாத களியாட்ட நிகழ்வுகளை தவிர்த்துக் கொள்வதோடு போதுமான அளவு குடிநீர் அருந்த […]
The post அதிகரிக்கும் வெப்பம்; உயிரிழப்புக்கள் கூட ஏற்படலாம்! வைத்தியர் விடுத்த எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அதிகரிக்கும் வெப்பம்; உயிரிழப்புக்கள் கூட ஏற்படலாம்! வைத்தியர் விடுத்த எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.