சபையில் திடீரென எழுந்த அர்ச்சுனா எம்.பி: இடைநிறுத்தப்பட்ட நேரடி ஒளிபரப்பு சேவை..!
6 view
யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் இன்றையதினம்(08) பாராளுமன்றில் உரையாற்றியபோது நேரடி ஒளிபரப்பு சேவை இடைநிறுத்தப்பட்டது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பாராளுமன்றத்தில் வெளியிடும் அறிக்கைகளை, காணொளி மற்றும் சமூக ஊடகங்களில் நேரடியாக ஒளிபரப்புவது இடைநிறுத்தப்படுவதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன கடந்த மாதம் 19ஆம் திகதி பாராளுமன்றில் அறிவித்தார். அதன்படி, எதிர்வரும் 8 அமர்வு நாட்களில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும், கருத்துகள் மற்றும் உரைகளை நேரடியாக […]
The post சபையில் திடீரென எழுந்த அர்ச்சுனா எம்.பி: இடைநிறுத்தப்பட்ட நேரடி ஒளிபரப்பு சேவை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சபையில் திடீரென எழுந்த அர்ச்சுனா எம்.பி: இடைநிறுத்தப்பட்ட நேரடி ஒளிபரப்பு சேவை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.