கண்டியில் 41 பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை!
7 view
ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெறும் புனித தந்த சின்னத்தின் சிறப்பு கண்காட்சியை முன்னிட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகள் நான்கு நாட்களுக்கு பாதுகாப்புப் படையினருக்கான தங்குமிடங்களாகப் பயன்படுத்தப்படும் என கண்டி வலயக் கல்வி அலுவலகம் அறிவித்துள்ளது. எதிர்வரும் 21ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகள் பாதுகாப்புப் படையினருக்கான தங்குமிடங்களாகப் பயன்படுத்தப்படும் என கண்டி வலயக் கல்விப் பணிப்பாளர் டி.சி.ஐ.அந்தரகே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, கண்டி கல்வி வலயத்தில் உள்ள 41 பாடசாலைகள் இதற்காகப் பயன்படுத்தப்படும். […]
The post கண்டியில் 41 பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கண்டியில் 41 பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.