இலங்கையின் சனத்தொகை எவ்வளவு? – புதிய கணக்கெடுப்பு அறிக்கை வெளியீடு
7 view
தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தால் நடத்தப்பட்ட “குடிசன மற்றும் வீட்டு வசதிகள் தொகைமதிப்பு 2024” அறிக்கை இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது. 2024ஆம் ஆண்டுக்கான குடிசன மற்றும் வீட்டு வசதிகள் தொகை மதிப்பு கணக்கெடுப்பின்படி, இலங்கையின் மொத்த சனத்தொகை 2 கோடியே 17 இலட்சத்து 63 ஆயிரத்து 170 ஆகும். இறுதியாக 2012 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்புடன் ஒப்பிடுகையில் சனத்தொகை 14 இலட்சம் அதிகரித்துக் காணப்படுகின்றது. 2024ஆம் […]
The post இலங்கையின் சனத்தொகை எவ்வளவு? – புதிய கணக்கெடுப்பு அறிக்கை வெளியீடு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையின் சனத்தொகை எவ்வளவு? – புதிய கணக்கெடுப்பு அறிக்கை வெளியீடு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.