இந்தியாவுடன் செய்த ஒப்பந்தம் என்ன? – அனுமதிக்க முடியாது என்கிறார் சரத் வீரசேகர
6 view
இந்த அரசாங்கம் இந்தியாவுக்கு மாத்திரம் ஆதரவாக ஒருதலைப்பட்சமாக செயற்படுவதை அனுமதிக்க முடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்தியப் பிரதமர் மோடி நாட்டுக்கு வந்தார் என்பதற்காக தற்போதைய அரசாங்கம் விரும்பும் விதத்தில் ஒப்பந்தங்களில் கைச்சாத்திட முடியாது. இந்த அரசாங்கம் நாட்டின் உரிமையாளர்கள் இல்லை. பொறுப்பாளர்கள் மாத்திரமே. எனவே, நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க கூடிய இதுபோன்ற உணர்ச்சிபூர்வமான தீர்மானங்களை […]
The post இந்தியாவுடன் செய்த ஒப்பந்தம் என்ன? – அனுமதிக்க முடியாது என்கிறார் சரத் வீரசேகர appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இந்தியாவுடன் செய்த ஒப்பந்தம் என்ன? – அனுமதிக்க முடியாது என்கிறார் சரத் வீரசேகர appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.