நெடுநாள் மீன்பிடி படகில் பெருந்தொகை போதைப் பொருளுடன் 07 பேர் கைது
7 view
இலங்கை கடற்படையினருக்கு கிடைத்த நம்பகமான தகவலின் அடிப்படையில், மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, போதைப்பொருள் கடத்தியதாக சந்தேகிக்கப்படும் நெடுநாள் மீன்பிடி படகுடன் ஏழு (07) சந்தேகநபர்கள் ஆழ்கடலில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் நெடுநாள் மீன்பிடி கப்பல் திக்கோவிட்ட துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் நிபுணத்துவ அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்ட மேலதிக சோதனையின் போது மிக நுணுக்கமாக மறைத்து நாட்டிற்கு கொண்டு வர முயற்சித்த 191 கிலோ 752 கிராம் ஹெரோயின் மற்றும் […]
The post நெடுநாள் மீன்பிடி படகில் பெருந்தொகை போதைப் பொருளுடன் 07 பேர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நெடுநாள் மீன்பிடி படகில் பெருந்தொகை போதைப் பொருளுடன் 07 பேர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.