சட்டவிரோத மண் அகழ்வால் விவசாய நிலங்கள் பாதிப்பு; வெற்றிலைக்கேணி விவசாயிகள் கவலை
7 view
யாழ். வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் போர் நடைபெற்ற காலத்தில் இராணுவத்தால் நூற்றுக்கணக்கான டிப்பர்களில் மண் அகழப்பட்டதால் 15 இற்கும் மேற்பட்ட விவசாயிகளின் விவசாய நிலங்கள் முற்றுமுழுதாக பாதிப்படைந்துள்ளது. சம்பவம் தொடர்பில் இன்று(6) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த விவசாயிகள், வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி உணவத்து அம்மன் கோயிலை அண்டிய மக்களின் விவசாய நிலங்களில் போர் நடைபெற்ற காலத்தில் இராணுவத்தால் நூற்றுக்கணக்கான டிப்பர்களில் மணல் அகழப்பட்டுள்ளது. போர் முடிவடைந்து மீளக்குடியேறிய காலத்திலும் இராணுவம் எமது விவசாய நிலங்களில் மணல் […]
The post சட்டவிரோத மண் அகழ்வால் விவசாய நிலங்கள் பாதிப்பு; வெற்றிலைக்கேணி விவசாயிகள் கவலை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சட்டவிரோத மண் அகழ்வால் விவசாய நிலங்கள் பாதிப்பு; வெற்றிலைக்கேணி விவசாயிகள் கவலை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.