பிரதமர் மோடியை சந்தித்த தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள்: அரசியல் தீர்வு தொடர்பிலும் அவதானம்..!
8 view
கொழும்புக்கு வந்திருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை இன்று பிற்பகல் நான்கு மணி முதல் சுமார் நாற்பது நிமிட நேரம் சந்தித்துப் பேசிய இலங்கைத் தமிழ்த் தலைவர்கள், தமிழர் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு, மாகாண சபைத் தேர்தல், 13 ஆவது திருத்தச் சட்டத்தின் முழு நடைமுறையாக்கம் மற்றும் மீனவர் பிரச்சினை ஆகியவை தொடர்பில் அவருக்கு விரிவாக எடுத்துரைத்தனர். கொழும்பிலுள்ள பிரபல விருந்தினர் விடுதியொன்றில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பதில் பொதுச்செயலாளர் […]
The post பிரதமர் மோடியை சந்தித்த தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள்: அரசியல் தீர்வு தொடர்பிலும் அவதானம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பிரதமர் மோடியை சந்தித்த தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள்: அரசியல் தீர்வு தொடர்பிலும் அவதானம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.