பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது வழங்கி கௌரவிப்பு!
10 view
இந்தியா மற்றும் இலங்கையின் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும், இரு நாடுகளின் பகிரப்பட்ட கலாச்சார மற்றும் ஆன்மீக பாரம்பரியத்தை மேம்படுத்தவும் பிரதமர் மோடி மேற்கொண்ட விதிவிலக்கான முயற்சிகளை கௌரவிக்கும் வகையில், இலங்கை அரசாங்கத்தினால் பிரதமர் மோடிக்கு மதிப்புமிக்க ஸ்ரீலங்கா மித்ர விபூஷண பதக்கம் வழங்கப்பட்டது. வெளிநாடு சார்பில் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட 22வது சர்வதேச விருதாகும். உலகளாவிய நட்புகளை அங்கீகரிப்பதற்காக சிறப்பாக நிறுவப்பட்ட இந்த பதக்கம்,இந்தியா-இலங்கை உறவுகளின் ஆழத்தையும் அரவணைப்பையும் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. இதேவேளை பிரதமர் குறித்த விருதினைப் […]
The post பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது வழங்கி கௌரவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது வழங்கி கௌரவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.