சட்டவிரோதமான முறையில் மதுபானம் ஏற்றிவந்த உழவு இயந்திரத்தை மடக்கிப் பிடித்த நெடுந்தீவு பொலிசார்
13 view
நெடுந்தீவில் உள்ள தனியார் விருந்தகத்திற்காக கொண்டுவரப்பட்ட ஒரு தொகுதி மதுபானம் ஏற்றிய உழவு இயந்திரம் இன்றையதினம் (ஏப்ரல்03) பொலிஸாரால் பிடிக்கப்பட்டுள்ளது. குறிகாட்டுவானில் இதற்கான அனுமதி பெற்ற படகில் நெடுந்தீவுக்கு கொண்டுவரப்பட்ட போதும் நெடுந்தீவு துறைமுகத்தில் இருந்து உரிய விருந்தகத்திற்கு அனுமதி மற்றும் இலக்கத்தகடு இல்லாத உழவு இயந்திரத்தில் மதுபானம் ஏற்றப்பட்டது இந்நிலையில் பொலிஸாரால் வாகனத்துடன் மதுபானம் கைப்பற்றப்பட்டு பொலிஸ் நிலையம் கொண்டுசெல்லப்பட்டுள்ளது. துறைமுகப் பகுதியில் மதுபானம் இறக்கப்பட்ட நிலையில்இ தேர்தல் பிரச்சார நடவடிக்கைக்காக நெடுந்தீவில் நின்ற யாழ் […]
The post சட்டவிரோதமான முறையில் மதுபானம் ஏற்றிவந்த உழவு இயந்திரத்தை மடக்கிப் பிடித்த நெடுந்தீவு பொலிசார் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சட்டவிரோதமான முறையில் மதுபானம் ஏற்றிவந்த உழவு இயந்திரத்தை மடக்கிப் பிடித்த நெடுந்தீவு பொலிசார் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.