வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சருக்கு கடூழிய சிறை
10 view
வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் மற்றும் அவரது தனிப்பட்ட செயலாளராக செயற்பட்ட சாந்தி சந்திரசேன ஆகியோருக்கு தலா 16 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளில் அவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டதை அடுத்து, கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. அத்துடன் பிரதிவாதிகளுக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
The post வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சருக்கு கடூழிய சிறை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சருக்கு கடூழிய சிறை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.