ஸ்டிக்கர் ஒட்டியதற்காக மட்டும் கைதுசெய்யப்படவில்லை, கடும்போக்குவாதத்திற்கு போவார் என்கின்ற சந்தேகத்தில் கைதானார்

9 view
கொம்­பனித் தெரு­வி­லுள்ள சிட்டி சென்­டரில் இஸ்ரேல் எதிர்ப்பு ஸ்டிக்கர் ஒட்­டி­ய­தற்­காக மாத்­திரம் குறித்த இளைஞர் கைது செய்­யப்­ப­ட­வில்லை என அமைச்­ச­ரவைப் பேச்­சா­ள­ரான சுகா­தார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜய­திஸ்ஸ தெரி­வித்தார். குறித்த இளைஞர் கடும் போக்­கு­வா­தத்­திற்கு போவார் என்ற சந்­தே­கத்தின் அடிப்­ப­டையில் தான் கைது செய்­யப்­பட்டார் எனவும் அவர் குறிப்­பிட்டார்.
The post ஸ்டிக்கர் ஒட்டியதற்காக மட்டும் கைதுசெய்யப்படவில்லை, கடும்போக்குவாதத்திற்கு போவார் என்கின்ற சந்தேகத்தில் கைதானார் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース