இலங்கை வரும் இந்திய பிரதமர், மீனவர் விவகாரத்திற்கு தீர்வு வழங்க வேண்டும்
11 view
யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனம் இந்தியப் பிரதமரிடம் பகிரங்க கோரிக்கையொன்றை விடுத்துள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் நாட்களில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் இக் கோரிக்கையை மீனவர்கள் விடுத்துள்ளனர். இதற்கமைய பிரதமர் மோடிக்கு தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்றையும் யாழிலுள்ள இந்திய துணைத் தூதுவராலயத்தில் இன்றையதினம் கையளித்துள்ளனர். இதன் பின்னர் யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியதீசன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிககையில்… இந்திய […]
The post இலங்கை வரும் இந்திய பிரதமர், மீனவர் விவகாரத்திற்கு தீர்வு வழங்க வேண்டும் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கை வரும் இந்திய பிரதமர், மீனவர் விவகாரத்திற்கு தீர்வு வழங்க வேண்டும் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.