மகன் செலுத்திய காரின் சில்லில் சிக்கி உயிரிழந்த தாய் – இலங்கையில் சோகம்
6 view
கொஹுவல பொலிஸ் பிரிவின் சுமனாராம வீதியில் நேற்று (7) இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த பெண் கொழும்பு பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளராகப் பணியாற்றும் 59 வயதுடையவர் என்றும், கொஹுவல சுமனாராம வீதியைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் இறந்த பெண் தனது மகன் மற்றும் அவரது மனைவியுடன் காரில் பயணித்துக் கொண்டிருந்தபோது, கார் திடீரென நின்றுள்ளது. இதன் காரணமாக, மகன் காரின் முன் சக்கரத்தில் […]
The post மகன் செலுத்திய காரின் சில்லில் சிக்கி உயிரிழந்த தாய் – இலங்கையில் சோகம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மகன் செலுத்திய காரின் சில்லில் சிக்கி உயிரிழந்த தாய் – இலங்கையில் சோகம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.