உடுத்துறை மீனவர்களுக்கு தரமற்ற வலைகள்: மாற்றிக் கொடுத்த வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம்..!
7 view
வடமராட்சி கிழக்கு உடுத்துறை மீனவர்களுக்கு வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் தாம் கையளித்த வலைகள் தரமற்றதென உணர்ந்து மீளப்பெற்று தரமான வலைகளை இன்று(7)கையளித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, சில மாதங்களுக்கு முன்பு தடை செய்யப்பட்ட தரமற்ற வலைகளை வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் கொள்வனவு செய்து அதிக வரி விதித்ததாக கூறி உடுத்துறை மீனவர்கள் பயனாளிகளுக்கு வந்த மீன்பிடி வலைகளை திருப்பி கையளிக்க நடவடிக்கை எடுத்தனர் 2024 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்ற […]
The post உடுத்துறை மீனவர்களுக்கு தரமற்ற வலைகள்: மாற்றிக் கொடுத்த வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உடுத்துறை மீனவர்களுக்கு தரமற்ற வலைகள்: மாற்றிக் கொடுத்த வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.