உங்கள் பிரார்த்தனைகளுக்கு நன்றி; வைத்தியசாலையிலிருந்து வந்த போப்பின் குரல் செய்தி!
6 view
நிமோனியாவால் வைத்தியசாலையில் சுமார் மூன்று வாரங்கள் போராடி வரும் போப் பிரான்சிஸ், தான் குணமடைய பிரார்த்தனை செய்து வருபவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் ஆடியோ செய்தியை பதிவு செய்து வெளியிட்டுள்ளார். அந்த குரல் பதிவில் அவர், சதுக்கத்திலிருந்து என் உடல்நலத்திற்காக நீங்கள் செய்த பிரார்த்தனைகளுக்கு என் இதயப் பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் இங்கிருந்து உங்களுடன் இணைகிறேன் – என்று செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் ஒளிபரப்பப்பட்ட செய்தியில் பிரான்சிஸ் கூறினார். மேலும், கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக, கன்னிகை […]
The post உங்கள் பிரார்த்தனைகளுக்கு நன்றி; வைத்தியசாலையிலிருந்து வந்த போப்பின் குரல் செய்தி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உங்கள் பிரார்த்தனைகளுக்கு நன்றி; வைத்தியசாலையிலிருந்து வந்த போப்பின் குரல் செய்தி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.