இலங்கையில் வயோதிபர்கள் மற்றும் குழந்தைகளிடையே அதிகரித்துவரும் புற்றுநோய்
5 view
வயோதிபர்கள் மற்றும் குழந்தைகளிடையே பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருவதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டம் தெரிவித்துள்ளது. இதற்கு மோசமான பழக்கவழக்கங்களும், சுறுசுறுப்பான வாழ்க்கை முறை இல்லாமையும் முக்கியக் காரணங்களாகும் என்று தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஸ்ரீனி அழகப்பெரும, சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாம் 10 ஆண்டுகளுக்கு முன்பு பார்த்தோம் என்றால், இலங்கையிலும் உலகிலும் பெருங்குடல் மற்றும் மலக்குடல் […]
The post இலங்கையில் வயோதிபர்கள் மற்றும் குழந்தைகளிடையே அதிகரித்துவரும் புற்றுநோய் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையில் வயோதிபர்கள் மற்றும் குழந்தைகளிடையே அதிகரித்துவரும் புற்றுநோய் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.