இலங்கையில் தவறான முடிவெடுத்து உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரிப்பு: வெளியான அதிர்ச்சி காரணம்
5 view
இலங்கையில் மது அருந்திய நிலையில், தவறான முடிவெடுத்து உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை உளவியல் மருத்துவ விஞ்ஞான சங்கத்தின் தலைவர் மருத்துவ நிபுணர் சஜீவன அமரசிங்க தெரிவித்துள்ளார். சுயநினைவற்ற முடிவுகள் மற்றும் சமூகப் பிரச்சினைகள் காரணமாக மக்களுக்குள் தவறான முடிவுகளை எடுக்கும் எண்ணங்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது குறிப்பாக 15 முதல் 19 வயதுக்குள் உள்ள இளைஞர்களை அதிகமாக பாதிக்கிறது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தவறான முடிவுள் தொடர்பில் பொறுப்புடன் செய்தி அறிக்கையிடல் என்ற தொனிப்பொருளில் […]
The post இலங்கையில் தவறான முடிவெடுத்து உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரிப்பு: வெளியான அதிர்ச்சி காரணம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையில் தவறான முடிவெடுத்து உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரிப்பு: வெளியான அதிர்ச்சி காரணம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.