ஓய்வூதியம் பெறப்போகும் புதிய தரப்பு: அரசின் மகிழ்ச்சி தகவல்
6 view
சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இந்த ஆண்டு பங்களிப்பு ஓய்வூதிய முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இது தொடர்பில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரால் எழுப்பபப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே பிரதி அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, சுற்றுலாத் துறையில் ஈடுபடுபவர்களுக்கான சமூக நலத்திட்டமும் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இதேவேளை,சுற்றுலாத் துறையின் எதிர்காலத்திற்காக 100 சுற்றுலா தலங்கள் தற்போது அடையாளம் காணப்பட்டு வருவதாகவும், அதன் அடிப்படை வசதிகளை […]
The post ஓய்வூதியம் பெறப்போகும் புதிய தரப்பு: அரசின் மகிழ்ச்சி தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஓய்வூதியம் பெறப்போகும் புதிய தரப்பு: அரசின் மகிழ்ச்சி தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.