சிவனடிபாத மலை வன பகுதியில் சட்ட விரோதமாக காட்டு மரங்கள் தரித்த இருவர் கைது.
6 view
சிவனடிபாதமலை தொடர் வனப் பகுதியில் சட்ட விரோதமான முறையில் மரங்கள் தரித்த இருவர் இன்றையதினம் கைத செய்யப்பட்டுள்ளனர். நல்லதண்ணி வனத் துறை அதிகாரி ரத்நாயக்க மற்றும் அதிகாரிகள் சுற்றி வளைப்பின் போது கைது செய்யப்பட்டு உள்ளனர். தற்போது சிவனடி பாத மலை பருவகாலம் என்பதால் சிறு சிறு வர்த்தக நிலையங்கள் அமைக்க சட்ட விரோதமான முறையில் மரங்கள் தரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர் நல்லதண்ணி பகுதியில் உள்ள சுப்பிரமணியம் இந்திரன் வயது 37 , சுப்பிரமணியம் விஜயகுமார் வயது […]
The post சிவனடிபாத மலை வன பகுதியில் சட்ட விரோதமாக காட்டு மரங்கள் தரித்த இருவர் கைது. appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சிவனடிபாத மலை வன பகுதியில் சட்ட விரோதமாக காட்டு மரங்கள் தரித்த இருவர் கைது. appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.