நீர்ப்பாசன விவசாயத் திட்டத்தின் மூலம் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட விவசாயிகளுக்கு நன்மை..!
6 view
உலக வங்கியின் நிதியுதவியில் காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாயத் திட்டத்தின் மூலம் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட விவசாயிகள் பலர் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ரீதியிலான நன்மையடைந்துள்ளதாக குறித்த திட்டத்தின் பிரதிப்பணிப்பாளர் A.G.C பாபு தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயத்தை தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், விவசாய அமைச்சின் கீழ் உலக வங்கியின் நிதியுதவியில் 2019 ஆம் ஆண்டு குறித்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. ஆறு மாகாணங்களை உள்ளடக்கி 11மாவட்டங்களில் குறித்த திட்டம் […]
The post நீர்ப்பாசன விவசாயத் திட்டத்தின் மூலம் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட விவசாயிகளுக்கு நன்மை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நீர்ப்பாசன விவசாயத் திட்டத்தின் மூலம் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட விவசாயிகளுக்கு நன்மை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.