அடுத்த வருடத்திலிருந்து பாடசாலை பாடத்திட்டங்களில் ஏற்படவுள்ள புதிய மாற்றங்கள்!
8 view
புதிய கல்வி சீர்திருத்தத்தின் கீழ் தரம் ஒன்று மற்றும் ஆறாம் பாடத்திட்டங்கள் மாத்திரம் முழுமையாக மாற்றப்படவுள்ளதாக தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் மஞ்சுளா விதானபத்திரன தெரிவித்துள்ளார். புதிய சீர்திருத்தங்களின் கீழ் ஏனைய தரங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதுவும் இடம்பெறாது, ஆனால் 10ம் தர பாட முறைமை பகுதியளவில் மாற்றப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த மூன்று தரங்களிலும் புதிய கற்றல் மற்றும் கற்பித்தல் செயல்முறை 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து வகுப்பறைகளில் […]
The post அடுத்த வருடத்திலிருந்து பாடசாலை பாடத்திட்டங்களில் ஏற்படவுள்ள புதிய மாற்றங்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அடுத்த வருடத்திலிருந்து பாடசாலை பாடத்திட்டங்களில் ஏற்படவுள்ள புதிய மாற்றங்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.