வவுனியாவில் உணவகம் மீது தாக்குதல்- ஒருவர் கைது
6 view
வவுனியா நகரப் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தியதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். இன்று இரவு இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா நகர மணிக்கூட்டு கோபுரத்திற்கு அண்மையில் உள்ள சைவ உணவகம் ஒன்றிற்கு சில இளைஞர்கள் சென்றுள்ளனர். அதில் ஒரு இளைஞர் கையில் கொண்டு சென்ற பியர் போத்தலால் குறித்த சைவ உணவகத்தின் கண்ணாடிக் பெட்டியின் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். இதனால் கண்ணாடி பெட்டி உடைந்து […]
The post வவுனியாவில் உணவகம் மீது தாக்குதல்- ஒருவர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வவுனியாவில் உணவகம் மீது தாக்குதல்- ஒருவர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.