முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடும் நோக்கம் இல்லை – சிறீதரன் எம்.பி திட்டவட்டம்
6 view
வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடும் நோக்கம் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நடத்திய ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயத்தை தெரிவித்தார்.தொடர்ந்து தெரிவிக்கையில், மாகாண சபை தேர்தல் நடத்துவதாக இருந்தால் தேர்தல் திருத்தம் முதலில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனால் தனிநபர் பிரேரணைகூட கொண்டுவரப்பட்டிருந்தது. ஆனால் 50வீதம் தொகுதி மற்றும் விகிதாசார முறைக்கு தென்னிலங்கையிலும் கடும் எதிர்ப்பு வந்தது. நாங்களும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தோம் இவ்வாறான இழுபறியில் மாகாண […]
The post முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடும் நோக்கம் இல்லை – சிறீதரன் எம்.பி திட்டவட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடும் நோக்கம் இல்லை – சிறீதரன் எம்.பி திட்டவட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.