திருமலை துறைமுக அதிகார சபையினர் மக்கள் குடியிருப்புக்குள் நில அளவை மேற்கொள்ள முயற்சித்ததால் பரபரப்பு..!
9 view
திருகோணமலை மாவட்ட பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள முத்து நகர் கிராமத்தில் இன்று (03) இலங்கை துறை முக அதிகார சபையின் அதிகாரிகள் நில அளவை மேற்கொண்ட முயற்சியால் மக்கள் பலத்த எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர். இதன் காரணமாக அங்கு கைகலப்பு ஏற்பட்டது. பொது மக்களின் விவசாய பயிர்ச் செய்கை குடியிருப்பு காணிகளை நில அளவை செய்யும் நோக்கில் துறை முக அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் பொலிஸாருடன் வருகை தந்திருந்தனர். குறிப்பிட்ட காணிகளை தனியார் முதலீட்டுக்காக சூரிய […]
The post திருமலை துறைமுக அதிகார சபையினர் மக்கள் குடியிருப்புக்குள் நில அளவை மேற்கொள்ள முயற்சித்ததால் பரபரப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திருமலை துறைமுக அதிகார சபையினர் மக்கள் குடியிருப்புக்குள் நில அளவை மேற்கொள்ள முயற்சித்ததால் பரபரப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.