பூநகரி, மன்னார் உட்பட 4 உள்ளூராட்சி சபைகளுக்கு தேர்தல் அறிவிக்கப்படவில்லை..!
4 view
நாட்டிலுள்ள 341 உள்ளூராட்சி சபைகளில் 336 சபைகளுக்கே இப்போது தேர்தல் அறிவிப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது. காலி மாவட்டம் எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் அண்மையில் நடந்து முடிந்திருப்பதால் அச்சபைக்கான தேர்தல் இப்போது நடைபெறாது. தற்போது தேர்தல்கள் நடைபெற வேண்டிய உள்ளூராட்சி சபைகளின் பட்டியல் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் பட்டியலில் மன்னார் பிரதேச சபை (மன்னார் மாவட்டம்), தெஹியத்தகண்டிய பிரதேச சபை (அம்பாறை மாவட்டம்), பூநகரி பிரதேச சபை (கிளிநொச்சி மாவட்டம்) மற்றும் கல்முனை மாநகர சபை ஆகியவற்றுக்கான தேர்தல்களே […]
The post பூநகரி, மன்னார் உட்பட 4 உள்ளூராட்சி சபைகளுக்கு தேர்தல் அறிவிக்கப்படவில்லை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பூநகரி, மன்னார் உட்பட 4 உள்ளூராட்சி சபைகளுக்கு தேர்தல் அறிவிக்கப்படவில்லை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.