80 இலட்சத்திற்கு ஓவர்டைம் செய்த தொழிற்சங்கவாதிகள்: அம்பலப்படுத்திய பிரதியமைச்சர் அருண்
5 view
ஜே குணவர்தன என்ற நபர் 2015 ஆம் ஆண்டிலிருந்து 2024 ஆம் ஆண்டு வரைக்கும் 13,120 மணித்தியாலங்கள் ஓவர் டைம் செய்திருக்கிறார். அதற்காக அவர் 85 லட்சம் ரூபாய்களை கொடுப்பனவுத் தொகையாகப் பெற்றுக் கொண்டிருக்கிறார் என பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கும் போது, நிஷாந்த் என்ற நபர் 2592 மணித்தியாலங்களை ஓவர்டைமாக செய்திருக்கிறார். 20 லட்சத்துக்கு மேற்பட்ட தொகையை அவர் ஓவர் டைம் கொடுப்பானாக […]
The post 80 இலட்சத்திற்கு ஓவர்டைம் செய்த தொழிற்சங்கவாதிகள்: அம்பலப்படுத்திய பிரதியமைச்சர் அருண் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 80 இலட்சத்திற்கு ஓவர்டைம் செய்த தொழிற்சங்கவாதிகள்: அம்பலப்படுத்திய பிரதியமைச்சர் அருண் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.